பயிர் பாதுகாப்பு :: கோலியஸ் பயிரைத் தாக்கும் நோய்கள்

வேர் அழுகல் நோய்: ரைஜக்டோனியாபட்டாடிகோலா

அறிகுறிகள்:

  • நிறமாற்றம் மற்றும் வேர் அழுகல் முக்கிய அறிகுறிகள் ஆகும்.

மேலாண்மை:

  • நுனி துண்டுகளை சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ்  2 கிராம்/லி தண்ணீரில் இருபதுநிமிடங்கள் மூழ்க வைத்து அதைத் தொடர்ந்து சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ்  2 கிராம்/லிட்டரை 30 நாட்கள் நடவுக்கு பின்னர் நனைக்கவும்.

பொருளடக்க மதிப்பீட்டாளர்கள்:

முனைவர் B.மீனா, உதவிப்பேராசிரியர், மூலிகை மற்றும் நறுமணப்பயிர்கள் துறை, த.வே.ப.க., கோவை - 641003



வேர் அழுகல்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015